மேலும் செய்திகள்
பள்ளி வளாகம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
17-Feb-2025
தாண்டிக்குடி : தாண்டிக்குடி பெரும்பாறையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரும்பாறை புதுாரை சேர்ந்த மணிமுத்து 26, சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Feb-2025