உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அலைபேசி திருடியவர் கைது

அலைபேசி திருடியவர் கைது

ஒட்டன்சத்திரம்: தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர்களின் இரண்டு அலைபேசிகளை தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த முருகன் திருடினார். அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து ஒட்டன்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் முருகனை கைது பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை