மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
16-Dec-2024
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு புதுக்காப்பிளியப்பட்டி ஸ்ரீ குருமுகி வித்யாஸ்ரம் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. .பள்ளி தாளாளர் திவ்யா, நிர்வாகி செந்தில்குமார், முதல்வர் ஷியாமளா, பள்ளி ஆசிரியர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து இனிப்பு வழங்கினர்.
16-Dec-2024