உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

கன்னிவாடி : தருமத்துப்பட்டி டி.எம்.பி., துவக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் முருகையா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். ஆசிரியை பிரியா தொகுப்பு வாசித்தார்.நாகர்கோவில் பாதிரியார் சவேரியார், சகோதரி ஸ்டெல்லா துவக்கி வைத்தனர். வால் நட்சத்திர வழிகாட்டுதல் படி சீடர்கள் குழந்தை ஏசு பிறப்பிடத்தை அடைதல் பற்றி விளக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட மாணவர்கள் இனிப்பு வழங்கினர். ஆசிரியர்கள் ஜோஸ்பினி, பாப்பாத்தி, பாத்திமா, வில்லியம்ஸ், சுதிமேரி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ