உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / யானையால் தென்னை கன்றுகள் சேதம்

யானையால் தென்னை கன்றுகள் சேதம்

சத்திரப்பட்டி: -பழநி கோம்பைபட்டி வனப்பகுதிக்கு அருகே விளை நிலங்களில் மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. சுப்பிரமணியம் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானை தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது. இப்பகுதியில் அடிக்கடி யானை வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ