மேலும் செய்திகள்
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.50 கோடி
29-Mar-2025
பழநி : பழநி சின்னகலையம்புத்துாரில் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரியின் 55 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமை வகித்தார். துணை கமிஷனர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். சுகிசிவம் கலந்து கொண்டார்.
29-Mar-2025