உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரி மாணவி தற்கொலை

கல்லுாரி மாணவி தற்கொலை

அம்பிளிக்கை : காப்பிலியபட்டியை சேர்ந்தவர் ஆனந்த ஜோதி 19. ஒட்டன்சத்திரம் பழநி ஆண்டவர் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்து உள்ளனர். மனமுடைந்த ஆனந்த ஜோதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !