மேலும் செய்திகள்
பழநியில் ரோட்டோரத்தில் பெண் சிசு வீச்சு
20-Apr-2025
பழநி: பழநி தேசிய முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்பு குழுவினர் ராணுவ வீரர்களை அவதுாறாக பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
20-Apr-2025