உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருத்துகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

கருத்துகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் கே.புதுக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ தேவர் புளு மெட்டல் ரப் ஸ்டோன், கிராவல் குவாரி அமைவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் டிச.10ல் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள அண்ணாமலை செட்டியார் மண்டபத்தில் நடக்க இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை