கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல்: ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ பள்ளி, அக் ஷயா வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. பேராசிரியர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அக் ஷயா கல்வி குழும தாளாளர் பழனிசாமி, நிர்வாக அலுவலர் ரகுவீரன், பள்ளி முதல்வர்கள் வினோத்குமார், வேணுகோபால் கலந்து கொண்டனர்.