வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவில்களில் பக்தர்களை வரிசைப்படுத்த இரும்பு கூண்டுகள் தொடர்ச்சியாக வெகுதூரத்திற்கு அமைக்கப் படுகிறது இதில் வயதானவர்கள் கர்ப்பிணிகள் சிறு குழந்தைகளும் செல்கிறார்கள் நடுவழியில் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களை அந்த கூண்டுகளிலிருந்து வெளியே கொண்டுவர என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை வசதிகளை செய்யவேண்டும் .