உள்ளூர் செய்திகள்

யானையால் சேதம்

ஆயக்குடி : பழநி பொன்னிமலை சித்தர் கரடு அருகே சிந்தலா வலசு பகுதியில் வனப்பகுதிக்கு அருகே விளை நிலங்களில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானை மா மரங்களை சேதப்படுத்தியது. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை