மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
08-Jan-2025
பழநி: பழநி ஒட்டன்சத்திரம் சாலையில் செல்லும் தனியார் பஸ்சில் ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம் செய்யும் வீடியோ வைரலானது.பழநி ஒட்டன்சத்திரம் செல்லும் தனியார் பஸ்சில் ஆபத்தான முறையில் இளைஞர்கள் படியில் தொங்கியபடி சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பஸ் நடத்துனர், ஓட்டுநர் படிகளில் சாகசம் செய்யும் நபர்களுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும்.
08-Jan-2025