உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடன் வசூல் தொகை ரூ.4.30 லட்சம் மோசடி

கடன் வசூல் தொகை ரூ.4.30 லட்சம் மோசடி

வடமதுரை : புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் கோனாடிப்பட்டியை சேர்ந்தவர் சேகர் 35. இவர் வடமதுரையில் திருச்சி ரோட்டில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் ஊழியராக வேலை பார்த்தார். வசூல் செய்த ரூ.4.30 லட்சத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை