உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: சென்னை மாநகராட்சி துாய்மை பணியாளர்களைநள்ளிரவில் கைது செய்ததை கண்டித்தும், அனைத்து துாய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவுட்சோர்சிங்முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே அகில இந்திய தொழிற்சங்க மையக்கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேசியக் குழுஉறுப்பினர் ரவி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், மாநிலசெயற்குழு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம், சி.பி.ஐ., மாநிலக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை