உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிளை வாய்க்கால் அமைக்க ஆர்ப்பாட்டம்

கிளை வாய்க்கால் அமைக்க ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு கிளை வாய்க்கால் அமைக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சுருளி ஆண்டவர், துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ராதிகா, சுரேஷ், வாஞ்சிநாதன், காமாட்சிபுரம், குரும்பபட்டி, சாமியார் மூப்பனுார், கன்னிமார் கோவில்பட்டியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை