மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை சார்பில் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
திண்டுக்கல்: ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். உள்ளாட்சி சம்மேளன மாநில தலைவர் கணேசன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயசீலன் பேசினர்.
4 hour(s) ago