உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பலி

நத்தம்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் 44. சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் பணி செய்து வந்தார். மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். ஜூலை 12ல் அழகர்கோவில் அடிவாரத்தில் இருந்து பழமுதிர்சோலைக்கு வேலைக்கு சென்றவர் மலைப்பாதையில் உள்ள காட்டுப் பகுதியில் விஷத்தை குடித்து இறந்து விட்டார். நத்தம் எஸ்.ஐ., தர்மர் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !