உள்ளூர் செய்திகள்

பேரிடர் ஒத்திகை

திண்டுக்கல்: பருவமழைக்காலம் தொடங்க உள்ளதையொட்டி திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் பேரிடர் வெள்ள மீட்பு தொடர்பான விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில், உதவி அலுவலர்கள் சிவக்குமார், மயில்ராஜ், மீட்பு படை வீரர்கள் நடத்தினர். ஆர்.டி.ஓ., சக்திவேல், டி.எஸ்.பி., கார்த்திக் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ