ஜன.5ல் மாவட்ட செஸ் போட்டி
ஒட்டன்சத்திரம்; மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் கல்லுாரியில் ஜன.5ல் நடக்கிறது.வயதுகளின் அடிப்படையில் 9,12,15, 21 பிரிவுகளில் போட்டி நடக்கும். 80 பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை 97878 66583 ல் ஜன. 4 மாலை 5:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என கான்பிடன்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முககுமார் தெரிவித்துள்ளார்.