மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
24-Feb-2025
நத்தம்: நத்தம் ஆர்.சி., சிறுமலர் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் ஜெரால்டு ஸ்டீபன் செல்வராஜ் தலைமை வகித்தார். கராத்தே அசோசியேஷன் மாவட்ட தலைவர் நம்பிராஜன்,செயலாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கராத்தே அசோசியேஷன் தொழில்நுட்ப பயிற்சியாளர் ராஜசேகரன் பயிற்சி அளித்தார். கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள், பதக்கங்கள், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
24-Feb-2025