மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
06-Nov-2024
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஒன்றிய தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் முருகன், கனி குமார் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் சின்னத்துரை, தங்கராஜன், அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் கம்பம் ராஜேந்திரன் பேசினார். சார்பு அணி நிர்வாகிகள், கிளை, வார்டு செயலாளர்கள் பங்கேற்றனர்.
06-Nov-2024