மேலும் செய்திகள்
அகலமாக்கப்பட்ட ரோட்டில் அகலாத விபத்து அபாயங்கள்
28-Sep-2024
வடமதுரை: வடமதுரை அருகே தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில் அருகே காவிரி குடிநீர் குழாய் பாதையில் நேற்று முன் தினம் உடைப்பு ஏற்பட்ட நிலையில் இதன் நீர் அருவிபோல் 4 அடி உயரத்தில் பீரிட்டது. நேற்று மாலை வரை குழாய் பாதையில் நீர் நிறுத்தப்படாததால் நீரானது அருகில் உள்ள நிலத்தில் பாய்கிறது.
28-Sep-2024