உள்ளூர் செய்திகள்

போதை நபர் அலப்பறை

பழநி: பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று மதியம் கோயமுத்துாருக்கு அரசு பஸ் புறப்பட்டது. சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன் வந்த வாலிபர் ஒருவர் போதையில் பஸ்சின் முன் நின்று தடுத்தார். இதன்பின் டிரைவர் , கண்டக்டர் உடன் ரகளையில் ஈடுபட்டார். மேலும் பஸ் கண்ணாடியை கல்லால் தாக்கினார். இதன் வீடியோ வைரலானது. போலீசார் விசாரணையில் போதை நபர் புதுக்கோட்டை குளத்துாரை சேர்ந்த வினோத் 21, என்பது தெரிய அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ