உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இ சேவை மையம் துவக்கம்

இ சேவை மையம் துவக்கம்

பழநி: பழநி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா வருகை புரிந்தார். அங்கு உள்ள அலுவல்களை ஆய்வு செய்தார். இ சேவை மையத்தை துவங்கி வைத்தார். அவர் பேசுகையில், இ சேவை மையத்தின் மூலம் எளிதாக வழக்கு வாய்தா குறித்த விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள எளிதாகும் . என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை