உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாகனம் மோதி முதியவர் காயம்

வாகனம் மோதி முதியவர் காயம்

குஜிலியம்பாறை: கும்மாயம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குணசேகரன் 49. டூவீலரில் மடையப்பநாயக்கன்பட்டி பிரிவு அருகே மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.அப்போது டி.கூடலுார் நொச்சிப்பட்டி சின்னச்சாமி ஓட்டி வந்த கனரக வாகனம் மோதியதில் குணசேகரன் காயமடைந்தார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ