உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புதர்களுடன் மின் கம்பங்கள்... புறம் தள்ளப்படும் புகார்கள்

புதர்களுடன் மின் கம்பங்கள்... புறம் தள்ளப்படும் புகார்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் மின் கம்பங்கள் பெரும்பாலும் புதர்களுடன் செடிகள் படர்ந்துள்ளன. பராமரிப்பு பணிக்கு கூட மின் கம்பத்தில் ஏறமுடியாத வகையில் செடிகள் சூழ்ந்துள்ளன. மழை நேரங்களில் இதன் அருகில் சென்றாலே ஷாக் அடிக்கும் நிலை உள்ளது. அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தும் இதை அப்புறப்படுத்த வேண்டிய மின் துறையினரே எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகம் கவனம் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை