உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேடசந்துார் : வேடசந்துார் ஸ்ரீ சாய் பாரத் கலை,அறிவியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. நிர்வாக அலுவலர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பிரான்சிஸ், கல்வித்துறை தலைவர் ரியா ரமணி, துணை முதல்வர் சிவரஞ்சனி முன்னிலை வகித்தனர். ஈசாப் வங்கி நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு நிபுணர் மனோஜ், கல்லுாரி மாணவர்களிடையே எழுத்து தேர்வு, கணினி பயன்பாட்டில் தேர்வு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லுாரியின் வேலைவாய்ப்பு அலுவலர் பேராசிரியர் ஜான் வின்சென்ட் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை