உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

வத்தலக்குண்டு; மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வத்தலக்குண்டை சேர்ந்த சுரேஷ் தொடுத்த பொதுநல வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ,வத்தலக்குண்டில் நெடுஞ்சாலை துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை