உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கண் பரிசோதனை முகாம்

 கண் பரிசோதனை முகாம்

பழநி: பழநியாண்டவர் கலைப் பண்பாட்டு கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் முகாம் நடத்தினர். கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ் ,கல்லுாரி முதல்வர் ரவிசங்கர் தலைவர்கள், விரிவுரையாளர்கள் ,மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை