உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்; விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் தீபாவளி போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாவட்ட அமைப்பாளர் ஜெகன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !