உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குளத்தில் தவறி விழுந்து பலி

குளத்தில் தவறி விழுந்து பலி

வடமதுரை: செங்குறிச்சி பூசாரிபட்டி களம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி 27. நேற்றுமுன்தினம் செங்குறிச்சி மந்தை குளத்தில் மீன்பிடிக்க சென்றபோது வலிப்பு நோய் ஏற்பட்டதால் தவறி விழுந்து நீரில் முழ்கி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை