உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முதலாண்டு மாணவர் தொடக்க விழா

முதலாண்டு மாணவர் தொடக்க விழா

நத்தம்: -நத்தம் என்.பி.ஆர்., செவிலியர் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2024---25 முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா கருத்தரங்க நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் கலையரங்கில் நடந்த இதில் மாணவிகள் டீனா பாபிஜான் ,அஸ்லினாவரவேற்றனர். மதுரை பாரதி மருத்துவனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஏ.ஜி.ஆழ்வார் ராமானுஜம் , கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி துவக்கி வைத்தனர். மாணவி தில்ஷா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !