மேலும் செய்திகள்
முத்துாரில் லாட்டரி விற்ற இருவர் கைது
16-Jun-2025
திண்டுக்கல்: கன்னிமார் கோயில் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பித்தளைப்பட்டியை சேர்ந்த இளங்கோ 47, தெய்வேந்திரன் 52, குட்டியபட்டியைச் சேர்ந்த குட்டியப்பன் 47, பெரிய பொன்மாந்துறையை சேர்ந்த இருளப்பன் 52, கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பாண்டி 61 ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
16-Jun-2025