மேலும் செய்திகள்
இழப்பீடு கோரி உறவினர்கள் தர்ணா
21-Nov-2025
பழநி: பழநி தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த வாய்க்கால் சாமி 45. குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். மார்ச் 7ல் தெற்கு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி வீட்டில் புகுந்து பணத்தை திருடியப்படி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தினர். பழநி போலீசார் கைது செய்தனர். இதன் வழக்கு நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வாய்க்கால் சாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3000 அபராதம் விதித்து நீதிபதி பொன் பாண்டி தீர்ப்பளித்தார்.
21-Nov-2025