உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் பனிமூட்டத்துடன் சாரல்

கொடையில் பனிமூட்டத்துடன் சாரல்

கொடைக்கானல்:கொடைக்கானலில் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து ரம்யமான சூழல் நிலவியது. தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க குளு, குளு நகரான கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் பனிமூட்டம் நிலவி தொடர் சாரல் மழை பெய்தது. எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை