உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் அமைச்சர் ஆய்வு

முன்னாள் அமைச்சர் ஆய்வு

-திண்டுக்கல் : -திண்டுக்கல் மாவட்டத்தில் செப். 6 ,7- ல் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளதையொட்டி செப். 6- மாலை நத்தம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பேசுகிறார். இதற்கான கூட்ட இடத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆய்வு செய்தார். மாநில ஜெ.பேரவை இணை செயலாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ