உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இலவச சைக்கிள் வழங்கல்

 இலவச சைக்கிள் வழங்கல்

வேடசந்துார்: அழகாபுரி புதுசெட்டியூர், காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கான அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. எம்.எல்.ஏ., காந்திராஜன் வழங்கினார். தலைமை ஆசிரியர்கள் முத்துசாமி, பெரியசாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், தி.மு.க., நிர்வாகிகள் கவிதாமுருகன், மாரிமுத்து, முத்துக்கிருஷ்ணன், சுப்புராயன், செல்வம், குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை