உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளியில் பரிசளிப்பு

பள்ளியில் பரிசளிப்பு

எரியோடு: எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வி விழுதுகள் அமைப்பு சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. இப்பள்ளியில் பணிபுரிந்து மாவட்ட கல்வி அலுவலராக இருக்கும் நாகேந்திரன் தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.10,11,12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பெற்றவர்களுக்கும், விளையாட்டுகளில் சாதித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ