உள்ளூர் செய்திகள்

கிராமசபை கூட்டம்

செம்பட்டி: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆத்துார் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சரவணன் பங்கேற்றார். ஊராட்சியின் வரவு, செலவினங்கள் வாசிக்கப்பட்டது. தாசில்தார் முத்துமுருகன், பி.டி.ஓ.,க்கள் முருகன், பத்மாவதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !