உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாசவி ஜூவல்லரியில் கிராண்ட் கோல்ட் சேல்

வாசவி ஜூவல்லரியில் கிராண்ட் கோல்ட் சேல்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எஸ். ரோடு ஓவிஜே ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட்டில் இதுவரை கண்டிராத மிகப் பிரம்மாண்டமான கிராண்ட் கோல்ட் சேல் நடைபெறுகிறது .அனைத்து நகைகளுக்கும் 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மட்டுமே சேதாரம் வழங்கப்படுகிறது. ஒரு கேரட் மேல் வாங்கும் வைர நகைகளுக்கு செய்கூலி ,சேதாரம் இரண்டுமே கிடையாது .இச்சலுகை இன்று வரை அனுமதிக்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை