உள்ளூர் செய்திகள்

பசுமை பயணம் வருகை

வடமதுரை: இயற்கையை பாதுகாக்க அதிகளவில் மரங்கள் வளர்க்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரியில் நவ.5ல் துவங்கிய பசுமை பயணம் நேற்று மதியம் வடமதுரை வந்தது. நவ.20ல் சென்னை சென்றடைகிறது. இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் மகாலட்சுமி தலைமையில் ஆலோசகர் சின்னையா, இசை சமூக பணியாளர்கள் கார்த்திகா, உமாமகேஸ்வரி, வெண்ணிலா வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ