மேலும் செய்திகள்
ஹெல்மெட் அணிந்து பைக்கில் ஊர்வலம்
24-Jan-2025
வத்தலக்குண்டு,: வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவினையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை திண்டுக்கல் ஆர்.டி.ஓ., கார்த்திகேயன், நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில்குமார் துவக்கி வைத்தனர். முக்கிய ரோடுகளில் சென்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முடிந்தது. வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர்கள் ஜாஸ்மின், சிலைமணி, வைரமணி பங்கேற்றனர்.
24-Jan-2025