உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹிந்து எழுச்சி தினம்

ஹிந்து எழுச்சி தினம்

வடமதுரை: ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாளை அய்யலுாரில் ஹிந்து முன்னணியினர் ஹிந்து எழுச்சி தினமாக கொண்டாடினர். பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் பிரகாஷ், நகர தலைவர் லோகநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ