மேலும் செய்திகள்
அரசியலமைப்பு முகப்புரை வாசிக்கும் நிகழ்ச்சி
28-Nov-2024
நத்தம்: -இந்திய அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு நத்தத்தில் நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில் அரசியலமைப்பு முகப்பு உரை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதற்குமாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, நீதிமன்ற தொகுதி அமைப்பாளர் இஸ்மாயில்,துணை அமைப்பாளர் கார்த்திகேயன், போக்குவரத்து கழக வழக்கறிஞர் பாண்டுரெங்கன் கலந்து கொண்டனர்.
28-Nov-2024