உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விதிமீறி பட்டாசு வெடிப்பு

விதிமீறி பட்டாசு வெடிப்பு

திண்டுக்கல்: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் போது காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் நலன் கருதி காலை 6:00 -7:00 மணி, இரவு 7:00 - 8:00 மணி வரை பட்டாசு வெடிக்க அரசு வழிகாட்டுதல் வெளியிட்டிருந்தது. மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக திண்டுக்கல் சப் டிவிஷனில் 7, ரூரல் 4, பழநி 3, கொடைக்கானல் 2 என மாவட்டம் முழுவதும் 16 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை