உள்ளூர் செய்திகள்

பதவியேற்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இன்ட்ராக்ட் சங்கங்களின் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடந்தது.திருச்சி ரோட்டரி கிளப் ஆப் சக்தி தலைவர் வளர்மதி குமரேசன் பேசினார். மிட்டவுண் தலைவர் சிவ சிதம்பரம், செயலாளர் துளசிதாஸ் முன்னிலை வகித்தார் . திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு பள்ளிகளின் இன்ட்ராக்ட் சங்க பொறுப்பாளர்கள் பதவியேற்றனர். பேராசிரியர் மாரியப்பன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ