உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இந்திய கம்யூ.,மறியல்

இந்திய கம்யூ.,மறியல்

ஆயக்குடி: ஆயக்குடி விவசாய நிலங்களில் தொடர்ந்து சேதப்படுத்தும் யானைகளை விரட்ட, யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க கோரி பழநி பழைய ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே இந்திய கம்யூ., சார்பில் மறியல் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !