உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொல்குடிகள் தின விழா

தொல்குடிகள் தின விழா

சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் பழங்குடி மொழிகள், பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் உலக தொல்குடிகள் தின விழா நடந்தது. மதுரை அமெரிக்கன் கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர் ஹரிபாபு பேசினார்.சேம்படியூத்து முருகானந்தம், கவுச்சிகொம்பு காரியசாமி, நாகராஜ் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முத்தையா வரவேற்றார். கோரங்கொம்பு மகளிர் அமைப்பு தலைவர் செல்வராணி நன்றி கூறினார். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை