மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
08-Sep-2024
நத்தம்: அரவங்குறிச்சியை சேர்ந்தவர் விவசாயி குமார் 45. நேற்று காலை தனது டூவீலரில் நத்தம் ஒன்றியம் அலுவலகம் பகுதியில் சென்றபோது எதிரே காசம்பட்டியை சேர்ந்த ரமேஷ் ஓட்டி வந்த மினிவேன் பைக் மோதியது. குமார் காயமடைந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Sep-2024